The history of the Sri Lanka Broadcasting Corporation dates back to year 1925, when its first pre-cursor, “Colombo Radio”, was launched on 16th December 1925 using a Medium Wave radio transmitter of one kilowatt of output power from Welikada, Colombo. Commenced just 03 years after the launch of BBC, Colombo radio was the first ever radio station in Asia.
நான் தென்றல் வழமையாகக் கேட்டுவருபவன். ஒரு வாரமாக உங்கள் அத்தனை நிகழ்ச்சிகளும் மாறியுள்ளன. இப்போது தென்றல் என்ற பெயரே கிடையாது போலுள்ளது. பொங்கும் பூம்புனல் இப்பொழுது இல்லையா?? அல்லது வேறு அலைவரிசையா?
5
Kiruthika T13.02.2021
அருமை
3
Rajasekaram Samuel Ponniah11.07.2017
நிகழ்ச்சிகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. ஆனால் அவற்றை கேட்பதில் உங்களுடைய தொழில்நுட்ப குறைபாடுகள் இடையூறினை ஏற்படுத்துகின்றன. நிகழ்ச்சியை வழங்கும் அறிவிப்பாளர்கள் ஒலியினை (சத்தம் / volume control) சரியாக செயற்படுத்துவதில் மிக கவனயீனமாக உள்ளனர்.
1. எங்கள் தேவைக்கு ஏற்ப ஒலியை கூட்டி குறைத்து வைத்து கொள்வோம். ஆனால் திடீரென ஒலி கூடி விடும் அல்லது குறைந்து விடும்.
2. இந்த ஒலி வேறுபாடு ,(உதாரணமாக ) விளம்பரங்கள் / விளம்பர ஒலி நாடாக்கள் / இரு தொகுப்பாளர்கள் / செய்திகள் போன்றவற்றின் இடையே ஏற்படுகின்றன. குறிப்பாக காலை வேளையில் வானொலியை கேட்காதவர்களின் தூக்கத்தை கெடுக்கின்றது.
தொகுப்பாளர்கள் தங்களது HEAD SET ய் நிகழ்சிகளின் போது கழற்றி வைத்து விடுவதால் அவர்களுக்கு இது விளங்குவதில்லை.
இந்த குறைபாட்டினை வெளியிலிருந்து வானொலியை கேட்டு பார்த்தல் புரியும்.
(இதற்காகவே Remote control உள்ள கருவியை வாங்க வேண்டியதாகி விட்டது.
சீர்த்திருத்துவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி
இது
எஸ்.பி .இராஜசேகரம்
அட்டன்